இலங்கையில் சட்டவிரோத காவலில் உள்ள 35 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்ய வைகோ அறிக்கை ஒன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் 1984 ஆம் ஆண்டு முதல் சிங்களப் பேரினவாத இராணுவத்தால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். கடந்த 10.11.1984 அன்று இராமேÞவரம் மீனவர் முனியசாமி தொடங்கி, இதுவரை 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் ஊனமாக்கப்பட்டு அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் முற்றிலும் திட்டமிட்டு [...] இலங்கையில் சட்டவிரோத காவலில் உள்ள 35 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்ய வைகோ கோரிக்கை | www.limit.ws
No hay comentarios:
Publicar un comentario