martes, 1 de octubre de 2013

தங்கம் விலை இரண்டாவது நாளாக சரிவு

கடந்த சில நாள்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இரண்டாவது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் விலை சரிந்து 22 ஆயிரத்து 232 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் விலை சரிந்து 2 ஆயிரத்து 779 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 11 ரூபாய் விலை சரிந்து [...] தங்கம் விலை இரண்டாவது நாளாக சரிவு | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario