அரசு பேருந்து மோதி உயிரிந்தவரின் குடும்பத்துக்கு, நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னை சூளையைச் சேர்ந்த ஜான்சன் ஆகஸ்ட் 16ம் தேதியன்று சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலை விபத்தில் உயிரிழந்த ஜான்சன் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிருந்து ரூ.1 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் [...] சாலை விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி | www.limit.ws
No hay comentarios:
Publicar un comentario