தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோருக்கு வசதியாக தென்னக ரயில்வே இயக்க உள்ள சிறப்பு ரயில்களின் அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியாகும் என்று பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். நவம்பர் 2ம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் பணியாற்றும் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். அதனால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான முன்திவு செப்டம்பர் 1ம் தேதி துவங்கியது. முன்பதிவு துவங்கிய 1 [...] 15 நாட்களில் தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு | www.limit.ws
No hay comentarios:
Publicar un comentario