போனஸ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை அருகே பால் உற்பத்தியாளர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிபேட்டை அடுத்த கொல்லக்குப்பம் கிராமத்தில் பால் உற்பத்தியாள்ர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு 123 பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், கடந்த 4 வருடங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் கொடுக்கப்படவில்லை என்றும், ஒரு லிட்டருக்கு 100 மில்லி அளவுக்கு கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்படுவதால் பால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறியும், சங்கத்தில் முறையாக [...] ராணிப்பேட்டை அருகே பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல் போராட்டம் | www.limit.ws
No hay comentarios:
Publicar un comentario