viernes, 28 de junio de 2013

திருச்சியில் இருந்து இயக்கப்படவுள்ள மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து கும்பகோணம் வரை சென்று கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், இனி திருச்சியில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.ஆனால் எந்த தேதியில் இருந்து கும்பகோணத்தில் இருந்து ரயில் ரத்து செய்யப்படும் என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே இன்று வெளியிட்ட 2013-ம் ஆண்டுக்கான புதிய ரயில்வே அட்டவணையில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 16877-16878: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு தினசரி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரில் [...] திருச்சியில் இருந்து இயக்கப்படவுள்ள மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario